
New Jersey Tamil Sangam – New Jersey Tamil Sangam
201953408
HACKETTSTOWN, NJ 07840 USA
njtamilsangam.org
NJTSonFB
More from HACKETTSTOWN
The House of the Good Shepherd |
|
Hackettstown Historical Society |
|
Muslim Basketball |
|
Center for Assessment and Treatment A New Jersey Non-Profit Corporati |
|
Pet Adoption League Inc |
Similar social media (4500)
More Arts, Cultural Organizations - Multipurpose
Friends of the Kennedy-Martin- Stelle-Farmstead Inc |
|
Morris Arts |
|
Millburn-Short Hills Arts Center |
|
ARTS By The People |
News

**நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் இணை பொருத்தம் நிகழ்ச்சி!!** **New Jersey Tamil Sangam Matrimony Matchmaking Community Event!!** **Date and Venue: 26th April 2025 - 1 to 3 PM EST @ Melvin H. Kreps Middle School, 5 Kent Ln, East Windsor, NJ 08520** Register today using the QR Code in the Flyer to find the best match for you. (fb)

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா - தமிழிசை பாடல் போட்டி! New Jersey Tamil Sangam Tamil Isai Singing Competition! அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்! நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் 36ஆம் ஆண்டு சித்திரை கொண்டாட்டமாக அமைந்திருக்கும் இயல், இசை நாடக முத்தமிழ் விழாவில் காலம் சென்ற "பாரத ரத்னா" திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பெயர்த்திகள் எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா சகோதரிகள் இணைந்து வழங்கும் தமிழ் இசை பாட்டுக் கச்சேரி இடம் பெற உள்ளது. அமெரிக்காவின் திறமைகளான இசைக்கலைஞர்கள் பிரஹ்லாத் சரவணப் பிரியன் (வயலின்) மற்றும் ஸ்ரீஹரி ராமன் (மிருதங்கம்) இதில் பங்கேற்கின்றனர். அனைவரும் விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இந்தச் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடைபெறும் தமிழ் இசை பாடல் போட்டிக்கு ஏராளமான பதிவுகள் வந்து கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தாமதிக்காமல், போட்டியில் கலந்துகொண்டு உங்களது தமிழ் இசைத் திறமையை வெளிப்படுத்த, பகிரப்பட்டுள்ள பதிவு இணைப்பு அல்லது விரைவு எதிர்வினைக் குறி (QR Code) வழியாக ஏப்ரல் 6ஆம் நாளுக்குள் பதிவு செய்திடுங்கள். https://forms.gle/wzZWamUnyMe9iozW9 Date and Venue: 26th April 2025 1 to 7 PM EST @ Melvin H. Kreps Middle School, 5 Kent Ln, East Windsor, NJ 08520 Box office is now open, Get your tickets now! https://njtamilsangam.net/web/box-office/ Annual members redeem your member code to claim your free tickets. New Jersey Tamil Sangam is delighted to welcome you all to the 36th Annual Chiththirai Kondattam: Iyal-Isai-Nadaga Muthamizh Vizha. In this celebration, we have a special Tamil Isai music concert by "Bharat Ratna" Late Thirumathi M.S. Subbulakshmi's Great Grand Daughters’ S. Aishwarya and S. Soundarya sisters accompanied by USA Talents Prahlad Saravanapriyan on the Violin and Srihari Raman on the Mridangam. Tamil Isai vocal music Competition for ages will be conducted at this event. All those interested to participate in the competition and showcase your talent on a grand platform, please register using the Registration Link provided above or QR Code in the attached Program Flyer by 6th April. நன்றி! நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் (fb)
Nearby
4.5
HACKETTSTOWN
About the organization
- A20 -
Sorry this product is unavailable. Please choose a different combination. Event Information Event Venue Buy Event Tickets Vikkals of Vikram VIP Entry Ticket Vikkals of Vikram Entry Ticket Please bring printed digital copy of the ticket with your Photo ID to validate. 2025 Annual Membership 2025 Individual Membership 2025 Couples Membership 2025 Family Membership 2025 VIPFamily 35 .
Arts, Cultural Organizations - Multipurpose